செவ்வாய், Sep 22, 2026
Newshouse
Contact Us
Search
  • அரசியல்
  • முகப்பு
  • Environment

    அநுராதபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளுக்கு போதைப்பொருள் விநியோகம் செய்த குழு சிக்கியது.

    ஆனி 18, 2026

    ராஜபக்ச குடும்பத்தை சுற்றி மீண்டும் சூடுபிடிக்கும் சட்ட நடவடிக்கைகள்.

    ஆனி 18, 2026

    ஈஸ்டர் தாக்குதல் விசாரணை தீவிரம்: கோட்டாபயவின் புதிய மனு.

    ஆனி 16, 2026

    எரிபொருள் சலுகை தொடருமா? ஜூன் இறுதியில் முக்கிய முடிவு.

    ஆனி 16, 2026
  • Cosmology

    இலங்கை ரூபாய் அமெரிக்க டாலருக்கு எதிராக மேலும் மதிப்பிழப்பு – வங்கி விகிதங்களில் உயர்வு.

    ஆனி 16, 2026

    புதிய ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் விரிவுபடுத்தப்பட்ட வரையறை.

    ஆனி 16, 2026

    மகிந்த ராஜபக்ச – சுனில் வட்டகல உரையாடல் வீடியோ சமூக வலைத்தளங்களில் பரபரப்பு.

    ஆனி 16, 2026

    புங்குடுதீவு மாணவி கொலை வழக்கு:மரண தண்டனை பெற்ற குற்றவாளிகளுக்கு தீர்ப்பு மீண்டும் வாசிப்பு.

    ஆனி 16, 2026
  • Pages
    • Blog Index
    • Contact Us
    • Search Page
    • 404 Page
  • More
    • விளையாட்டு
    • Contact
    • Search Page
    • 404 Page
    • Blog
  • Blog
Reading: டொலர் உயர்வு பொருளாதாரத்திற்கு சவால்
Share
Font ResizerAa
NewshouseNewshouse
  • Homeமுகப்பு
  • Environment
  • My Feed
  • Mind & Brain
  • My Interests
  • Cosmology
  • My Saves
  • தொழில்நுட்பம்
  • History
  • Blog
Search
  • Quick Access
    • முகப்பு
    • Contact Us
    • Blog Index
    • History
    • My Saves
    • My Interests
    • My Feed
  • முகப்பு
  • Categories
    • Environment
    • தொழில்நுட்பம்
    • Cosmology
    • Mind & Brain
  • More Foxiz
    • Blog Index
    • Forums
    • Complaint
    • Sitemap
  • Categories
    • அரசியல்
    • விளையாட்டு
Follow US
Made by ThemeRuby using the Foxiz theme. Powered by WordPress
Newshouse > Blog > Highlight > டொலர் உயர்வு பொருளாதாரத்திற்கு சவால்
Highlightஉள்ளூர்செய்திகள்அரசியல்

டொலர் உயர்வு பொருளாதாரத்திற்கு சவால்

சுற்றுலா வீழ்ச்சி மற்றும் டொலர் அழுத்தம் தீவிரம்

By
Jinthusha Sri
Last updated: வைகாசி 21, 2026
2 Min Read
Share

இலங்கை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க அமெரிக்க டொலரின் பெறுமதி இலங்கை ரூபாயுடன் ஒப்பிடுகையில் உயர்ந்துள்ளமை நாட்டின் பொருளாதாரத்தில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Contents
  • சுற்றுலா பயணிகளின் வீழ்ச்சி
  • எரிபொருள் செலவு அதிகரிப்பு குறித்து எச்சரிக்கை

“முழு நாடும் ஒன்றாக” என்ற தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் மே 20ஆம் திகதி மட்டக்களப்பில் நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டபோது அவர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டார்

சுற்றுலா பயணிகளின் வீழ்ச்சி

மேலும், இந்த ஆண்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைந்துள்ளமை தொடர்பாக ஜனாதிபதி கவலை தெரிவித்ததுடன், நாட்டின் பொருளாதாரத்திற்கு அது கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் கடந்த ஆண்டின் அதே காலத்துடன் ஒப்பிடுகையில் இலங்கையின் சுற்றுலாத்துறை 29 சதவீத வீழ்ச்சியை பதிவு செய்துள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்தார். வெளிநாட்டு வேலைவாய்ப்புகளில் உள்ள இலங்கையர்களின் பண அனுப்புதல்கள் வீழ்ச்சியடைந்துள்ளதாக அவர் தெரிவித்ததுடன், இது நாட்டின் நிதிநிலைக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தியுள்ளதாகவும் கூறினார்

எரிபொருள் செலவு அதிகரிப்பு குறித்து எச்சரிக்கை

He President pointed out that the government now has to spend a significantly larger amount on fuel imports due to the rise of the US dollar against the Sri Lankan rupee. effort to reduce the growing burden of fuel import expenses, he urged the public to avoid unnecessary fuel consumption and use fuel more efficiently as a short-term measure.

He also called on citizens to cooperate with the government to prevent a possible dollar shortage in the country. President Anura Kumara Dissanayake further emphasized that public support and responsible economic practices remain essential to maintaining economic stability and protecting Sri Lanka from further financial difficulties.

TAGGED:Dollar Rise in Sri LankaFuel Conservationnewhousenewshouse.lkSri Lanka EconomySri Lanka Tourism DeclineSri Lankan RupeeUS Dollar Impact

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
Share This Article
Facebook Email Copy Link Print
பின்னூட்டங்களில்லை பின்னூட்டங்களில்லை

மறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

SUBSCRIBE NOW

Subscribe to our newsletter to get our newest articles instantly!
[mc4wp_form]

HOT NEWS

அநுராதபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளுக்கு போதைப்பொருள் விநியோகம் செய்த குழு சிக்கியது.

உள்ளூர்செய்திகள்
ஆனி 18, 2026

ராஜபக்ச குடும்பத்தை சுற்றி மீண்டும் சூடுபிடிக்கும் சட்ட நடவடிக்கைகள்.

From Gotabaya Rajapaksa’s court petition to Yoshitha Rajapaksa’s arrest and bail, legal proceedings involving the…

ஆனி 18, 2026

ஈஸ்டர் தாக்குதல் விசாரணை தீவிரம்: கோட்டாபயவின் புதிய மனு.

Gotabaya Rajapaksa moves Court of Appeal to block possible PTA arrest linked to Easter Sunday…

ஆனி 16, 2026

எரிபொருள் சலுகை தொடருமா? ஜூன் இறுதியில் முக்கிய முடிவு.

அரசின் அடுத்த நகர்வு என்ன?

ஆனி 16, 2026

YOU MAY ALSO LIKE

களுத்துறையில் துப்பாக்கிச் சூடு சம்பவம்.

நாகொட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வர்த்தகர் உயிரிழந்தார்.

உள்ளூர்செய்திகள்
வைகாசி 28, 2026

வங்கிகளில் டாலர் வாங்கும் மற்றும் விற்கும் விலை உயர்வு.

இலங்கை ரூபாய் அமெரிக்க டாலருக்கு எதிராக மேலும் மதிப்பிழப்பு.

Highlightசெய்திகள்
ஆனி 9, 2026

மரண தண்டனை கைதி உயிர் மாய்ப்பு

யாழ் சிறைச்சாலையில் மரண தண்டனை கைதி ஒருவர் தனது உயிரை மாய்த்துக் கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Highlightஉள்ளூர்செய்திகள்
வைகாசி 25, 2026

விலை உயர்வால் அரசியல் அழுத்தத்தில் NPP அரசு.

எரிபொருள் விலை உயர்வு அதிர்ச்சி.

உள்ளூர்செய்திகள்அரசியல்உலகம்
ஆனி 2, 2026
We use our own and third-party cookies to improve our services, personalise your advertising and remember your preferences.
  • My Feed
  • Jobs Board
  • My Interests
  • About Us
  • History
  • Contact Us
  • My Saves
  • Privacy Policy
  • Exclusives
  • Learn How
  • Support
  • Solutions
  • About Us
  • Terms And Conditions
  • Contact Us
  • Editorial Policy
  • Terms & Conditions
  • Marketing Solutions
  • Report
  • Industry Intelligence

Follow US: 

Foxiz Quantum US

The Business Centre 132, My Street Kingston, New York 12401 United States
Tel: +1-541-234-3010

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?

English