செவ்வாய், Sep 22, 2026
Newshouse
Contact Us
Search
  • அரசியல்
  • முகப்பு
  • Environment

    அநுராதபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளுக்கு போதைப்பொருள் விநியோகம் செய்த குழு சிக்கியது.

    ஆனி 18, 2026

    ராஜபக்ச குடும்பத்தை சுற்றி மீண்டும் சூடுபிடிக்கும் சட்ட நடவடிக்கைகள்.

    ஆனி 18, 2026

    ஈஸ்டர் தாக்குதல் விசாரணை தீவிரம்: கோட்டாபயவின் புதிய மனு.

    ஆனி 16, 2026

    எரிபொருள் சலுகை தொடருமா? ஜூன் இறுதியில் முக்கிய முடிவு.

    ஆனி 16, 2026
  • Cosmology

    இலங்கை ரூபாய் அமெரிக்க டாலருக்கு எதிராக மேலும் மதிப்பிழப்பு – வங்கி விகிதங்களில் உயர்வு.

    ஆனி 16, 2026

    புதிய ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் விரிவுபடுத்தப்பட்ட வரையறை.

    ஆனி 16, 2026

    மகிந்த ராஜபக்ச – சுனில் வட்டகல உரையாடல் வீடியோ சமூக வலைத்தளங்களில் பரபரப்பு.

    ஆனி 16, 2026

    புங்குடுதீவு மாணவி கொலை வழக்கு:மரண தண்டனை பெற்ற குற்றவாளிகளுக்கு தீர்ப்பு மீண்டும் வாசிப்பு.

    ஆனி 16, 2026
  • Pages
    • Blog Index
    • Contact Us
    • Search Page
    • 404 Page
  • More
    • விளையாட்டு
    • Contact
    • Search Page
    • 404 Page
    • Blog
  • Blog
Reading: வவுனியாவில் பெரும் பண மோசடி சர்ச்சை.
Share
Font ResizerAa
NewshouseNewshouse
  • Homeமுகப்பு
  • Environment
  • My Feed
  • Mind & Brain
  • My Interests
  • Cosmology
  • My Saves
  • தொழில்நுட்பம்
  • History
  • Blog
Search
  • Quick Access
    • முகப்பு
    • Contact Us
    • Blog Index
    • History
    • My Saves
    • My Interests
    • My Feed
  • முகப்பு
  • Categories
    • Environment
    • தொழில்நுட்பம்
    • Cosmology
    • Mind & Brain
  • More Foxiz
    • Blog Index
    • Forums
    • Complaint
    • Sitemap
  • Categories
    • அரசியல்
    • விளையாட்டு
Follow US
Made by ThemeRuby using the Foxiz theme. Powered by WordPress
Newshouse > Blog > உள்ளூர் > வவுனியாவில் பெரும் பண மோசடி சர்ச்சை.
உள்ளூர்செய்திகள்

வவுனியாவில் பெரும் பண மோசடி சர்ச்சை.

பலரிடம் கோடிக்கணக்கில் பணம் பெற்று மாயமான நகை வியாபாரி.

By
Jinthusha Sri
Last updated: ஆனி 2, 2026
2 Min Read
Share

வவுனியாவில் நகை வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்த ஒருவர், பலரிடமிருந்து 10 கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகையை கடனாக பெற்றுக்கொண்டு குடும்பத்துடன் நாட்டை விட்டு தப்பிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Contents
  • குடும்பத்துடன் வெளிநாடு தப்பிச் சென்றதாக சந்தேகம்.
  • CID விசாரணையில் வெளியாகும் புதிய தகவல்கள்.

வவுனியா குட்செட் வீதி, அம்மா பகவான் ஒழுங்கையில் வசித்து வந்த இளையதம்பி சுகுமார் (41) என்பவரே “கௌரி யுவலர்ஸ்” என்ற பெயரில் நகை வியாபாரம் நடத்தி வந்துள்ளார். நீண்டகால நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டு பலர் அவருக்கு பெருந்தொகை பணங்களை வழங்கியிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

குடும்பத்துடன் வெளிநாடு தப்பிச் சென்றதாக சந்தேகம்.

இளையதம்பி சுகுமார் தனது மனைவி மற்றும் பிள்ளைகளுடன் சிங்கப்பூருக்கு தப்பிச் சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பல நபர்களிடமிருந்து பணம் பெற்ற பின்னர் திட்டமிட்ட முறையில் நாட்டை விட்டு வெளியேறியிருக்கலாம் என விசாரணை அதிகாரிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

CID விசாரணையில் வெளியாகும் புதிய தகவல்கள்.

மேலும் பல வர்த்தகர்களுடன் நிதி பரிவர்த்தனைகளிலும் ஈடுபட்டு வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.சந்தேகநபர் தொடர்பான தகவல்கள் தெரிந்தவர்கள் கொழும்பு குற்றப் புலனாய்வு பிரிவினரையோ அல்லது 0774101802 என்ற இலக்கத்தையோ தொடர்புகொள்ளுமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொழும்பு குற்றப் புலனாய்வு பிரிவு பொலிஸார் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.

TAGGED:CID InvestigationFinancial ScamGold Business ScamGowri JewellersJewellery Fraudnewshousenewshouse.lkSri Lanka NewsVavuniyaVavuniya Jewellery Trader

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
Share This Article
Facebook Email Copy Link Print
பின்னூட்டங்களில்லை பின்னூட்டங்களில்லை

மறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

SUBSCRIBE NOW

Subscribe to our newsletter to get our newest articles instantly!
[mc4wp_form]

HOT NEWS

அநுராதபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளுக்கு போதைப்பொருள் விநியோகம் செய்த குழு சிக்கியது.

உள்ளூர்செய்திகள்
ஆனி 18, 2026

ராஜபக்ச குடும்பத்தை சுற்றி மீண்டும் சூடுபிடிக்கும் சட்ட நடவடிக்கைகள்.

From Gotabaya Rajapaksa’s court petition to Yoshitha Rajapaksa’s arrest and bail, legal proceedings involving the…

ஆனி 18, 2026

ஈஸ்டர் தாக்குதல் விசாரணை தீவிரம்: கோட்டாபயவின் புதிய மனு.

Gotabaya Rajapaksa moves Court of Appeal to block possible PTA arrest linked to Easter Sunday…

ஆனி 16, 2026

எரிபொருள் சலுகை தொடருமா? ஜூன் இறுதியில் முக்கிய முடிவு.

அரசின் அடுத்த நகர்வு என்ன?

ஆனி 16, 2026

YOU MAY ALSO LIKE

எரிபொருள் விலை உயர்வால் கட்டண திருத்த கோரிக்கை தீவிரம்.

Private bus operators in Sri Lanka have announced a 50% reduction in services starting today (8), escalating tensions over fare…

உள்ளூர்செய்திகள்அரசியல்
ஆனி 8, 2026

ஆறு பேரின் உயிரை பறித்த விபத்து.

வெசாக் கொண்டாட்டம் சோகமாக மாறியது.

உள்ளூர்செய்திகள்
ஆனி 1, 2026

இலங்கையில் மே மாதம் முதல் வாராந்திர எரிபொருள் விலை திருத்தம்

உலகளாவிய சந்தை மாற்றங்களைப் பிரதிபலிக்கும் வாராந்திர எரிபொருள் விலை நிர்ணய முறை

உள்ளூர்செய்திகள்
சித்திரை 23, 2026

மீண்டும் பரபரப்பை கிளப்பிய கொடூர சம்பவம்

மீண்டும் பதற்றத்தில் இலங்கை மக்கள்

உள்ளூர்செய்திகள்
வைகாசி 23, 2026
We use our own and third-party cookies to improve our services, personalise your advertising and remember your preferences.
  • My Feed
  • Jobs Board
  • My Interests
  • About Us
  • History
  • Contact Us
  • My Saves
  • Privacy Policy
  • Exclusives
  • Learn How
  • Support
  • Solutions
  • About Us
  • Terms And Conditions
  • Contact Us
  • Editorial Policy
  • Terms & Conditions
  • Marketing Solutions
  • Report
  • Industry Intelligence

Follow US: 

Foxiz Quantum US

The Business Centre 132, My Street Kingston, New York 12401 United States
Tel: +1-541-234-3010

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?

English