திங்கள், Sep 21, 2026
Newshouse
Contact Us
Search
  • அரசியல்
  • முகப்பு
  • Environment

    அநுராதபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளுக்கு போதைப்பொருள் விநியோகம் செய்த குழு சிக்கியது.

    ஆனி 18, 2026

    ராஜபக்ச குடும்பத்தை சுற்றி மீண்டும் சூடுபிடிக்கும் சட்ட நடவடிக்கைகள்.

    ஆனி 18, 2026

    ஈஸ்டர் தாக்குதல் விசாரணை தீவிரம்: கோட்டாபயவின் புதிய மனு.

    ஆனி 16, 2026

    எரிபொருள் சலுகை தொடருமா? ஜூன் இறுதியில் முக்கிய முடிவு.

    ஆனி 16, 2026
  • Cosmology

    இலங்கை ரூபாய் அமெரிக்க டாலருக்கு எதிராக மேலும் மதிப்பிழப்பு – வங்கி விகிதங்களில் உயர்வு.

    ஆனி 16, 2026

    புதிய ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் விரிவுபடுத்தப்பட்ட வரையறை.

    ஆனி 16, 2026

    மகிந்த ராஜபக்ச – சுனில் வட்டகல உரையாடல் வீடியோ சமூக வலைத்தளங்களில் பரபரப்பு.

    ஆனி 16, 2026

    புங்குடுதீவு மாணவி கொலை வழக்கு:மரண தண்டனை பெற்ற குற்றவாளிகளுக்கு தீர்ப்பு மீண்டும் வாசிப்பு.

    ஆனி 16, 2026
  • Pages
    • Blog Index
    • Contact Us
    • Search Page
    • 404 Page
  • More
    • விளையாட்டு
    • Contact
    • Search Page
    • 404 Page
    • Blog
  • Blog
Reading: கடன் அட்டை பயனாளர்களுக்கு அதிர்ச்சி: ஜூலை முதல் வட்டி வீதம் அதிகரிப்பு.
Share
Font ResizerAa
NewshouseNewshouse
  • Homeமுகப்பு
  • Environment
  • My Feed
  • Mind & Brain
  • My Interests
  • Cosmology
  • My Saves
  • தொழில்நுட்பம்
  • History
  • Blog
Search
  • Quick Access
    • முகப்பு
    • Contact Us
    • Blog Index
    • History
    • My Saves
    • My Interests
    • My Feed
  • முகப்பு
  • Categories
    • Environment
    • தொழில்நுட்பம்
    • Cosmology
    • Mind & Brain
  • More Foxiz
    • Blog Index
    • Forums
    • Complaint
    • Sitemap
  • Categories
    • அரசியல்
    • விளையாட்டு
Follow US
Made by ThemeRuby using the Foxiz theme. Powered by WordPress
Newshouse > Blog > உள்ளூர் > கடன் அட்டை பயனாளர்களுக்கு அதிர்ச்சி: ஜூலை முதல் வட்டி வீதம் அதிகரிப்பு.
உள்ளூர்செய்திகள்அரசியல்Prime News

கடன் அட்டை பயனாளர்களுக்கு அதிர்ச்சி: ஜூலை முதல் வட்டி வீதம் அதிகரிப்பு.

மத்திய வங்கி நடவடிக்கையின் தாக்கம்.

By
Jinthusha Sri
Last updated: ஆனி 8, 2026
2 Min Read
Share

இலங்கையில் எதிர்வரும் ஜூலை 1ஆம் திகதி முதல் கடன் அட்டைகளுக்கான வட்டி வீதங்களை வங்கிகளும் நிதி நிறுவனங்களும் 1 முதல் 3 சதவீதம் வரை உயர்த்தத் தீர்மானித்துள்ளன. இந்த நடவடிக்கை நாட்டின் 22 லட்சத்திற்கும் அதிகமான கடன் அட்டை பயனாளர்களை நேரடியாகப் பாதிக்கவுள்ளது.

Contents
  • கடன் அட்டை செலுத்துதல்களில் கூடும் சுமை.
  • 194,105 மில்லியன் ரூபாய் நிலுவைக் கடன் பதிவாகியுள்ளது.

கடன் அட்டை செலுத்துதல்களில் கூடும் சுமை.

உணவு, போக்குவரத்து, மருத்துவம் மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்காக கடன் அட்டைகளில் தங்கியிருக்கும் குடும்பங்கள், புதிய வட்டி உயர்வால் கூடுதல் நிதிச் சுமையை எதிர்கொள்ள நேரிடும் என நிதி ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.

வட்டி வீத உயர்வு காரணமாக மாதாந்திர நிலுவைத் தொகைகளை செலுத்தும் செலவு அதிகரிக்கும். இதனால் பலர் தங்களது கடன் சுமையை கட்டுப்படுத்துவதில் சிரமங்களை சந்திக்கக்கூடும் என பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

194,105 மில்லியன் ரூபாய் நிலுவைக் கடன் பதிவாகியுள்ளது.

சமீபத்தில் இலங்கை மத்திய வங்கி தனது கொள்கை வட்டி வீதத்தை ஒரு சதவீதத்தால் உயர்த்தியது. அந்த தீர்மானத்தின் தாக்கத்தைத் தொடர்ந்து வர்த்தக வங்கிகள் கடன் அட்டைகளுக்கான வட்டி வீதங்களையும் உயர்த்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன.

தற்போது நடைமுறையில் உள்ள 26 சதவீத வருடாந்திர வட்டி வீதத்தை சில வங்கிகள் ஜூலை 1 முதல் 28 சதவீதமாக உயர்த்தத் திட்டமிட்டுள்ளன.

இந்த ஆண்டு மார்ச் மாத இறுதியில் கடன் அட்டை வைத்திருப்பவர்கள் வங்கிகளுக்கு செலுத்த வேண்டிய மொத்த நிலுவைக் கடன் 194,105 மில்லியன் ரூபாயாக பதிவாகியுள்ளது.

TAGGED:banking sectorcredit card interest ratefinancial newsinflation impactinterest rate hikenewshousenewshouse.lkpersonal financeSri Lanka Economy

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
Share This Article
Facebook Email Copy Link Print
பின்னூட்டங்களில்லை பின்னூட்டங்களில்லை

மறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

SUBSCRIBE NOW

Subscribe to our newsletter to get our newest articles instantly!
[mc4wp_form]

HOT NEWS

அநுராதபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளுக்கு போதைப்பொருள் விநியோகம் செய்த குழு சிக்கியது.

உள்ளூர்செய்திகள்
ஆனி 18, 2026

ராஜபக்ச குடும்பத்தை சுற்றி மீண்டும் சூடுபிடிக்கும் சட்ட நடவடிக்கைகள்.

From Gotabaya Rajapaksa’s court petition to Yoshitha Rajapaksa’s arrest and bail, legal proceedings involving the…

ஆனி 18, 2026

ஈஸ்டர் தாக்குதல் விசாரணை தீவிரம்: கோட்டாபயவின் புதிய மனு.

Gotabaya Rajapaksa moves Court of Appeal to block possible PTA arrest linked to Easter Sunday…

ஆனி 16, 2026

எரிபொருள் சலுகை தொடருமா? ஜூன் இறுதியில் முக்கிய முடிவு.

அரசின் அடுத்த நகர்வு என்ன?

ஆனி 16, 2026

YOU MAY ALSO LIKE

அமெரிக்கா–ஈரான் பேச்சுவார்த்தையில் முக்கிய முன்னேற்றம்.

நிலையான அமைதிக்காக தொடரும் தீவிர பேச்சுவார்த்தைகள்.

செய்திகள்அரசியல்உலகம்
ஆனி 13, 2026

இலங்கையில் டாலர் மாற்று விகிதம் சரிவு – ரூபாய் மீண்டும் பலம் பெறுகிறது.

முக்கிய வங்கிகளில் டாலர் விற்பனை விலை ரூ.336 வரை குறைந்தது,

செய்திகள்அரசியல்Prime Newsஉலகம்
ஆனி 15, 2026

உயிர்த்த ஞாயிறு உண்மையை கண்டறிய முன்னாள் உயர் அதிகாரிகள் விசாரிக்கப்பட வேண்டும்.

உயிர்த்த ஞாயிறு விசாரணையில் பாரபட்சம் இருப்பதாக துமிந்த குற்றச்சாட்டு.

செய்திகள்அரசியல்Prime News
ஆனி 13, 2026

நகை சந்தையில் அதிர்ச்சி; தங்க விலை மீண்டும் உயர்வு.

தங்க முதலீட்டாளர்களின் கவனம் ஈர்த்த புதிய விலை உயர்வு.

Highlightஉள்ளூர்செய்திகள்
ஆனி 15, 2026
We use our own and third-party cookies to improve our services, personalise your advertising and remember your preferences.
  • My Feed
  • Jobs Board
  • My Interests
  • About Us
  • History
  • Contact Us
  • My Saves
  • Privacy Policy
  • Exclusives
  • Learn How
  • Support
  • Solutions
  • About Us
  • Terms And Conditions
  • Contact Us
  • Editorial Policy
  • Terms & Conditions
  • Marketing Solutions
  • Report
  • Industry Intelligence

Follow US: 

Foxiz Quantum US

The Business Centre 132, My Street Kingston, New York 12401 United States
Tel: +1-541-234-3010

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?

English