செவ்வாய், Sep 22, 2026
Newshouse
Contact Us
Search
  • அரசியல்
  • முகப்பு
  • Environment

    அநுராதபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளுக்கு போதைப்பொருள் விநியோகம் செய்த குழு சிக்கியது.

    ஆனி 18, 2026

    ராஜபக்ச குடும்பத்தை சுற்றி மீண்டும் சூடுபிடிக்கும் சட்ட நடவடிக்கைகள்.

    ஆனி 18, 2026

    ஈஸ்டர் தாக்குதல் விசாரணை தீவிரம்: கோட்டாபயவின் புதிய மனு.

    ஆனி 16, 2026

    எரிபொருள் சலுகை தொடருமா? ஜூன் இறுதியில் முக்கிய முடிவு.

    ஆனி 16, 2026
  • Cosmology

    இலங்கை ரூபாய் அமெரிக்க டாலருக்கு எதிராக மேலும் மதிப்பிழப்பு – வங்கி விகிதங்களில் உயர்வு.

    ஆனி 16, 2026

    புதிய ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் விரிவுபடுத்தப்பட்ட வரையறை.

    ஆனி 16, 2026

    மகிந்த ராஜபக்ச – சுனில் வட்டகல உரையாடல் வீடியோ சமூக வலைத்தளங்களில் பரபரப்பு.

    ஆனி 16, 2026

    புங்குடுதீவு மாணவி கொலை வழக்கு:மரண தண்டனை பெற்ற குற்றவாளிகளுக்கு தீர்ப்பு மீண்டும் வாசிப்பு.

    ஆனி 16, 2026
  • Pages
    • Blog Index
    • Contact Us
    • Search Page
    • 404 Page
  • More
    • விளையாட்டு
    • Contact
    • Search Page
    • 404 Page
    • Blog
  • Blog
Reading: “போர் வந்த பின் இராணுவத்தை கட்டியெழுப்ப முடியாது”
Share
Font ResizerAa
NewshouseNewshouse
  • Homeமுகப்பு
  • Environment
  • My Feed
  • Mind & Brain
  • My Interests
  • Cosmology
  • My Saves
  • தொழில்நுட்பம்
  • History
  • Blog
Search
  • Quick Access
    • முகப்பு
    • Contact Us
    • Blog Index
    • History
    • My Saves
    • My Interests
    • My Feed
  • முகப்பு
  • Categories
    • Environment
    • தொழில்நுட்பம்
    • Cosmology
    • Mind & Brain
  • More Foxiz
    • Blog Index
    • Forums
    • Complaint
    • Sitemap
  • Categories
    • அரசியல்
    • விளையாட்டு
Follow US
Made by ThemeRuby using the Foxiz theme. Powered by WordPress
Newshouse > Blog > செய்திகள் > “போர் வந்த பின் இராணுவத்தை கட்டியெழுப்ப முடியாது”
செய்திகள்அரசியல்

“போர் வந்த பின் இராணுவத்தை கட்டியெழுப்ப முடியாது”

படைக்குறைப்புக்கு எதிராக முன்னாள் தளபதி கருத்து.

By
Jinthusha Sri
Last updated: வைகாசி 28, 2026
2 Min Read
Share

இராணுவத்தை குறைக்கும் நடவடிக்கைகள் நாட்டின் பாதுகாப்புக்கு ஏற்றதல்ல என்றும், முப்படைகளையும் மேலும் வலுப்படுத்த வேண்டியது அவசியம் என்றும் முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். ஊடகமொன்றுக்கு வழங்கிய விசேட நேர்காணலின் போது அவர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டார்.

Contents
  • படைக்குறைப்பு வேண்டாம்.
  • இராணுவம் பலமாக இருக்க வேண்டும்.

படைக்குறைப்பு வேண்டாம்.

தேசிய பாதுகாப்பு தொடர்பான விடயங்களில் எந்த சூழலிலும் தளர்வான அணுகுமுறையை கடைப்பிடிக்கக் கூடாது என அவர் வலியுறுத்தினார். முப்படைகளும் எப்போதும் பலமான நிலையில் இருக்க வேண்டும் என்றும், குறிப்பாக புலனாய்வு அமைப்புகள் வலுவான கட்டமைப்புடன் செயல்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.

முள்ளிவாய்க்கால் போரின் இறுதிக்கட்டத்தில் நாட்டில் மிகவும் வலிமையான இராணுவ அமைப்பு காணப்பட்டதாகவும் அவர் நினைவுகூர்ந்தார்.

இராணுவம் பலமாக இருக்க வேண்டும்.

ற்போதைய நிலையில் அக்கால இராணுவத்தினரின் சுமார் 20 சதவீதமானவர்கள் மட்டுமே சேவையில் இருக்கக்கூடும் என்றும், ஏனையோர் பலரும் ஓய்வுபெற்றிருக்கலாம் என்றும் சரத் பொன்சேகா தெரிவித்தார். ஒரு போர் ஏற்பட்ட பின்னர் அவசரமாக இராணுவத்தை கட்டியெழுப்ப முடியாது என அவர் சுட்டிக்காட்டினார்.

நாடு போர்நிலையிலோ அமைதிநிலையிலோ இருந்தாலும் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இராணுவத்தை எப்போதும் வலுவாக பேண வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

TAGGED:Anura Kumara DissanayakeArmy Reduction DebateMilitary Policy Sri LankaMilitary Strength Sri LankaNational Security Sri Lankanewshousenewshouse.lkSarath FonsekaSri Lanka armySri Lanka Defence News

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
Share This Article
Facebook Email Copy Link Print
பின்னூட்டங்களில்லை பின்னூட்டங்களில்லை

மறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

SUBSCRIBE NOW

Subscribe to our newsletter to get our newest articles instantly!
[mc4wp_form]

HOT NEWS

அநுராதபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளுக்கு போதைப்பொருள் விநியோகம் செய்த குழு சிக்கியது.

உள்ளூர்செய்திகள்
ஆனி 18, 2026

ராஜபக்ச குடும்பத்தை சுற்றி மீண்டும் சூடுபிடிக்கும் சட்ட நடவடிக்கைகள்.

From Gotabaya Rajapaksa’s court petition to Yoshitha Rajapaksa’s arrest and bail, legal proceedings involving the…

ஆனி 18, 2026

ஈஸ்டர் தாக்குதல் விசாரணை தீவிரம்: கோட்டாபயவின் புதிய மனு.

Gotabaya Rajapaksa moves Court of Appeal to block possible PTA arrest linked to Easter Sunday…

ஆனி 16, 2026

எரிபொருள் சலுகை தொடருமா? ஜூன் இறுதியில் முக்கிய முடிவு.

அரசின் அடுத்த நகர்வு என்ன?

ஆனி 16, 2026

YOU MAY ALSO LIKE

விலை உயர்வால் அரசியல் அழுத்தத்தில் NPP அரசு.

எரிபொருள் விலை உயர்வு அதிர்ச்சி.

உள்ளூர்செய்திகள்அரசியல்உலகம்
ஆனி 2, 2026

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் கருத்தால் புதிய சர்ச்சை

ஜீவந்த பீரிஸ் கருத்திலிருந்து விலகிய திருச்சபை

Highlightஉள்ளூர்செய்திகள்அரசியல்
வைகாசி 26, 2026

திருநெல்வேலி சந்தி போக்குவரத்தில் தற்காலிக மாற்றம்.

திருநெல்வேலி சந்தை நோக்கி வாகன நுழைவு இரண்டு நாட்கள் நிறுத்தம்.

உள்ளூர்செய்திகள்Prime News
ஆனி 1, 2026

அமெரிக்காவுக்கு எதிராக கடுமையான நிலைப்பாடு எடுத்த தெஹ்ரான்.

போர் நிறுத்தம் நீடித்தாலும் நிரந்தர உடன்பாடு எட்டப்படவில்லை.

Highlightசெய்திகள்அரசியல்உலகம்
ஆனி 1, 2026
We use our own and third-party cookies to improve our services, personalise your advertising and remember your preferences.
  • My Feed
  • Jobs Board
  • My Interests
  • About Us
  • History
  • Contact Us
  • My Saves
  • Privacy Policy
  • Exclusives
  • Learn How
  • Support
  • Solutions
  • About Us
  • Terms And Conditions
  • Contact Us
  • Editorial Policy
  • Terms & Conditions
  • Marketing Solutions
  • Report
  • Industry Intelligence

Follow US: 

Foxiz Quantum US

The Business Centre 132, My Street Kingston, New York 12401 United States
Tel: +1-541-234-3010

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?

English